Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

Add File information data automatically while creating a new audio file at Wikimedia Commons #35

Open
tha-uzhavan opened this issue Dec 28, 2020 · 0 comments
Labels
enhancement New feature or request

Comments

@tha-uzhavan
Copy link

tha-uzhavan commented Dec 28, 2020

பொதுவாக விக்கிமீடியத் திட்டங்கள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஒரே தரவினை வெவ்வேறு வடிவத்தில் தரும்பொழுது, தேடுபொறிகளின் வழியே, ஒரு பயனரை, அத்தரவு விரைவில் சென்றடையும். விக்கித்தரவு என்பது அனைத்து விக்கிமீடியத்திட்டங்களின் ஒரே மாதிரியான தரவினை இணைக்கும் திட்டமாகும். அதில் பயனாகும் அதனை RDF வடிவத்தில் ஒன்றே, ஒரு ஒலிப்புக்கோப்பு உருவாகும் போதே கீழே தோன்றும். கீழேstructured data structured data என இரு தத்தல்கள்(Tabs) இருக்கும். அவற்றில் structured data என்ற தத்தல் எளிமையானது. உருவாகும் அனைத்துச்சொல்லிற்கும் Captions தர வேண்டும்.
English pronunciation of Tamil word +உருவாகும்சொல்
தமிழ் உருவாகும்சொல்+என்ற சொல்லுக்குரிய ஒலிப்பு
காண்க:https://commons.wikimedia.org/wiki/File:Ta-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.ogg

அங்குள்ள File information edit என்பதனை அழுத்தி, Add a Caption என்தனைக் கொண்டு மேலும் பிற மொழிகளில் இதே போன்று மொழிபெயர்ப்புகளை இணைக்க இயலும். இந்தியா போன்ற பன்மொழி சூழலுக்கு இது போன்ற மொழிபெயர்ப்புகளை இணைத்தால் பிறர் கற்க ஏதுவாகும். மொழியாலும், பிணக்குளைக் குறைந்து, மானுடம் செழிக்கும்.

@tha-uzhavan tha-uzhavan added the enhancement New feature or request label Dec 28, 2020
Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
Labels
enhancement New feature or request
Projects
None yet
Development

No branches or pull requests

1 participant